ஆரோக்கியத்திற்காக பலரும் லெமன் டீயில் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். லெமன் டீயில் உள்ள ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

லெமன் மற்றும் டீ இயற்கையாகவே அமிலமாக கருதப்படுகிறது. அதிகப்படியான அமிலத்தன்மை ஆரோக்கியத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

அதிக அளவில் லெமன் டீ பருகுவது உடலில் அமிலத்த தன்மையை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் திரவ இழப்பையும் ஏற்படுத்துகிறது.

அதிக அளவில் லெமன் டீ பருகுவது உடலின் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ், வீக்கம் மற்றும் மலச்சிக்கலைத் தூண்டும்.

அதிக அளவில் லெமன் டீ பருகுவது சிறுநீர் மூலம் கால்சியத்தை வெளியேற்றுவதாக அறியப்படுகிறது. இது நேரடியாக எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

லெமன் டீயை ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப் அளவுக்கு மேல் குடிக்காமல் இருப்பது உடல் ஆரோகியத்திற்கு நல்லது.

லெமன் டீயை மாலை அல்லது இரவில் சாப்பிடுவது மோசமான நேரம் என்று கூறப்படுகிறது.

Pexels

லெமன் டீயை இந்த உட்கொள்வது உடல் சமநிலையை சீர்குலைத்து, தூக்கத்தின் தரத்தை பாதிக்குமாம்.

Pexels