வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது காபி குடித்தால் என்ன ஆகும்?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது பிளாக் காபியை குடிப்பது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

Pexels

வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது காபி குடித்தால் வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்து ஜீரண மண்டலத்தில் பிரச்சினை உண்டாகும்.

வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது காபி குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்குகின்றன.

வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது காபி குடிப்பது பற்களின் மேல் உள்ள எனாமலை பாதித்து பற்கூச்சத்தை உண்டாக்கும்.

வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது காபி குடிப்பது வயிற்றுப் பொருமல் மற்றும் உப்பசத்தை உ்ண்டாக்கலாம்.

வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது காபி குடிப்பது சமயங்களில் மந்தமான நிலையை உண்டாகும்.

Pexels

எனவே வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது காபி குடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பது சிறந்தது.

Pexels

அதோடு காலை உணவுக்குப் ஒரு மணி நேரம் முன் அல்லது பின் பிளாக் டீ அல்லது காபியை குடிக்கலாம்.

Pexels