சாம்சங் கேலக்ஸி M04 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன??

சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடலாக இந்தியாவில் அறிமுகமாகவுள்ள கேலக்சி எம்04ன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

Samsung

6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்

அதிகபட்சம் 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மெமரி, டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்

13 MP பிரைமரி கேமரா, 2 MP கேமரா, 5 MP செல்ஃபி கேமரா

4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்