இவ்ளோ விலை குறைவா... சாம்சங் வெளியிடும் செம ஸ்மார்ட்போன்!

சாம்சங் மிகவும் குறைந்த விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் Galaxy F04 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

Webdunia

மீடியாடெக் பி35 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 6.5 இன்ச் ஹெச்டி+, 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே

4 ஜிபி ரேம் (8 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி), 64 ஜிபி மெமரி (1 டிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதி)

12 மெகாபிக்சல் மெயின் கேமரா, 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், 5 மெகா பிக்சல் முன்பக்க கேமரா

ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம், ரேடியோ, ப்ளூடூத், வைஃபை வசதிகள், யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 mAh பேட்டரி

இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த Samsung Galaxy F04ன் விலை ரூ.7,499 மட்டுமே என சாம்சங் விளம்பரப்படுத்தியுள்ளது.

Webdunia

ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ.9,499 என குறிப்பிடப்பட்டுள்ளது.

Webdunia

இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 12ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது.

Webdunia