சாம்சங் Black Friday Sale! இப்ப வாங்குனா செம ஆஃபர்!

சாம்சங் நிறுவனம் நடத்தும் Black Friday Sale ல் விலைக்குறைவாக கிடைக்கும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, etc.,

Samsung

சாம்சங்கின் Black Friday சிறப்பு விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி துவங்கி நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தற்போது ரூ.68,000க்கு விற்பனையாகும் Samsung Galaxy S22 ஸ்மார்ட்போன் ரூ.60,000க்கும் குறைவாக விற்பனையாக உள்ளது.

ரூ. 89,999க்கு விற்கப்படும் Galaxy Z Flip 4, வங்கிச் சலுகைகள் உட்பட ரூ. 80,999 தள்ளுபடி விலையில் வாங்குவதற்குக் கிடைக்கும்.

விற்பனை டீசரின் படி, சாம்சங் கேலக்ஸி Z Flip 3 ரூ. 60,000 (அனைத்து வங்கி சலுகைகள் உட்பட) குறைவாக விற்கப்படும் என்று கூறுகிறது.

Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போன் அனைத்து வங்கி சலுகைகளையும் உள்ளடக்கி ரூ. 10,000 தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது.

Samsung

Samsung Galaxy S20FE 5G (8GB RAM + 128GB ROM) ரூ. 74,999க்கு பதிலாக ரூ. 31,999 தள்ளுபடி விலையில் (அனைத்து சலுகைகளையும் உள்ளடக்கி) கிடைக்கும்.

Samsung

Samsung Galaxy S21 FE ஆனது ரூ. 32,999க்கு கிடைக்கிறது. சாம்சங் ஆப் மூலம் வாங்கினால், வாடிக்கையாளர்கள் ரூ. 31,999க்கு அதைப் பெறலாம்.

Samsung

Samsung M33 5G (6GB RAM + 128GB ROM) ரூ. 24,999க்கு பதிலாக ரூ. 16,999க்கு (அனைத்து வங்கிச் சலுகைகள் மற்றும் வரவேற்பு வவுச்சரையும் சேர்த்து) வாங்கலாம்.