ரியல்மி நார்சோ 50i Prime
ரியல்மி நார்சோ 50i Prime ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
Realme
6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+LCD ஸ்கிரீன், 1.82 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி612 பிராசஸர்
3 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி UFS 2.2 மெமரி, 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி UFS 2.2 மெமரி
டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ ஆர் எடிஷன்
8 MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 MP செல்பி கேமரா
ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் டார்க் புளூ மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,999
Realme
ரியல்மி நார்சோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999
Realme
இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 23 ஆம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சிறப்பு விற்பனையில் கிடைக்கும்.
Realme