தொப்பையை கரைக்கும் அன்னாசி!!

அன்னாசி பழம் பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இப்பழத்தின் நன்மைகள் குறித்த தகவல் இதோ...

Webdunia

அன்னாசியில் புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது.

அன்னாசி சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.

இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சோர்வின்றி செயல்பட, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம்.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

Webdunia

அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

Webdunia

அன்னாசி பழத்தை தொடர்ந்து ஜூஸ்சாக குடித்து வர ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.

Webdunia

அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம் எனவே இது தொப்பையை கரைக்கும் சக்தி கொண்டுள்ளது.

Webdunia