சுவையான பாசிப்பருப்பு அடை ஈஸியா செய்யலாம்!
உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை வழங்கும் தானியங்களில் ஒன்று பாசிப்பருப்பு. இந்த பாசிப்பருப்பை கொண்டு செய்யப்படும் அடை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதுடன் சுவையாகவும் இருக்கும். சுவையான பாசிப்பருப்பு அடை எப்படி செய்வது என பார்க்கலாம்.
Various source