காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். சில உணவுகளை காலை உணவாக சாப்பிடுவது தேவையான சத்துகளை வழங்காது. அதுகுறித்து பார்ப்போம்
Various Source
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை காலையில் சாப்பிட வேண்டாம்
காலையில் வெண்ணெய் மற்றும் ரொட்டி சாப்பிடுவதால் உடலுக்கு புரதம் கிடைக்காது
எண்ணெய்யில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டாம்
நூடுல்ஸ் போன்ற ஜங்க் உணவுகளை காலை உணவில் தவிர்க்க வேண்டும்
Various Source
காலையில் பழச்சாறு மட்டும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. திட உணவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை காலையில் சாப்பிடுவது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும்
எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை காலையில் உணவாக கொள்வது நல்லது.