கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க என்ன செய்யலாம்?
கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு இன்றியமையாதது. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால்-எல்.டி.எல் அதிகமாக இருந்தால், அது உடலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே அந்த கொழுப்பை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
Instagram