இப்ப வாங்குனா செம ஆஃபர்! Moto Edge 30 Ultra சிறப்பம்சங்கள்!

சிறப்பு தள்ளுபடியில் விற்பனையாகும் மோட்டோ எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!

Motorola site

6.73 இன்ச் பன்ச் ஹோல் கொண்ட OLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், HDR10+

ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி/12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி,

200 MP பிரைமரி கேமரா, 50 MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 MP டெலிபோட்டோ கேமரா, 60 MP செல்பி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வைபை 6, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக்

Motorola site

4500 எம்ஏஹெச் பேட்டரி, 125 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

Motorola site

இந்தியாவில் ரூ.59,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஃப்ளிப்கார்ட்டில் 54,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Motorola site