வெறும் ரூ.549க்கு மோட்டோ இ40? எப்படி வாங்குவது? சிறப்பம்சங்கள்!

ரூ.9,499 மதிப்புள்ள Moto E40 ஸ்மார்ட்போன் இப்போது சலுகை விலையில்!

Motorola

மோட்டோ E40 ஸ்மார்ட்போன் விலை ரூ. 9,499-ல் இருந்து ரூ. 8,299 ஆக குறைக்கப்பட்டு ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7,750 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.549-க்கு கிடைக்கும்.

6.5 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே, 720x1,600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்

4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், யூனிசாக் டி 700 SoC ப்ராசஸர்

ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்), பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், டூயல் சிம்

Motorola

யூஎஸ்பி டைப்-சி போர்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட் பட்டன், வைஃபை, ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ்

Motorola

10W சார்ஜிங் ஆதரவு, 4,000mAh பேட்டரி

Motorola