மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

இன்று அறிமுகமாகும் மோட்டோ இ22எஸ் ஸ்மார்போனின் சிறப்பம்சங்கள்

Motorola site

6.5 இன்ச் HD+ 720x1600 பிக்சல் IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி

16 MP பிரைமரி கேமரா, 2 MP டெப்த் கேமரா, 8 MP செல்பி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார், பேஸ் அன்லாக்

5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்

Motorola site

மோட்டோ E22s ஸ்மார்ட்போன் இந்திய விலையில் ரூ. 10 ஆயிரம் துவங்கி ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Motorola site