மூலம், மலச்சிக்கல் இருந்தால் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்..!

மலச்சிக்கல், மூலம் உள்ளவர்களின் நிலை சொல்ல முடியாத அளவுக்குச் சங்கடமானது. நீங்கள் பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், பின்வரும் 6 உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Various Source

பழுக்காத வாழைப்பழங்கள் போன்ற பழங்களை சாப்பிடுவது வலி, அசௌகரியம், மலச்சிக்கல் அல்லது எரிச்சலை ஏற்படுத்தும்.

வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி, கடையில் கிடைக்கும் கேக்குகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது பிரச்சனையை அதிகரிக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட இறைச்சி, துரித உணவு, வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பைல்ஸ் வலி அல்லது இரத்தப்போக்கு இருந்தால், ஃபிரைடு ரைஸ், பீட்சா போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் தொந்தரவாக இருக்கும்.

மது அருந்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது மலப்பிரச்சனையை மோசமாக்கும்.

ஃபைல்ஸ் உங்களைத் தொந்தரவு செய்யும் போது பால், சீஸ் மற்றும் பிற பால் பொருட்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

குறிப்பு: ஒரு டாக்டரைக் கலந்தாலோசித்து, மூலம், மலச்சிக்கல் சிகிச்சைக்கான சிறந்த முறையை கையாள வேண்டும்.