சம்மர் ஸ்பெஷல்! வெயிலுக்கு இதமான புதினா இஞ்சி லெமன் சர்பத் ஈஸியா செய்யலாம்!
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பலருக்கும் அடிக்கடி தாகம் ஏற்படுவது வாடிக்கை. அவ்வாறு நீர்ச்சத்து இழக்கும்போதும், தாகமாக இருக்கும்போது ஒரு கிளாஸ் புதினா இஞ்சி லெமன் சர்பத் குடித்தால் தாகம் குறைவதுடன் புத்துணர்ச்சி கிடைக்கும்.
Various Source