உடலை சீராக்கும் சீரகத்தின் சிறப்பான பயன்கள்..!
அகத்தை சீர் செய்யும் மருத்துவ மூலிகை என்பதால் சீரகம் என்று சொல்லப்படுகிறது. தமிழர்களின் நீண்ட கால மூலிகை, உணவு கலாச்சாரத்தில் சீரகத்திற்கு முக்கிய பங்குண்டு. சீரகத்தின் மருத்துவ பயன்களை காண்போம்.
Various Source