ரொம்ப கம்மியான விலையில் Lava Blaze Nxt! சிறப்பம்சங்கள் என்ன?

லாவா நிறுவனத்தின் புதிய மாடலான ப்ளேஸ் Nxt ன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம்!

6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர்

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12

13 MP பிரைமரி கேமரா, 2 MP டெப்த் சென்சார், விஜிஏ கேமரா, 8 MP செல்ஃபி கேமரா

டூயல் சிம், பின்புறம் கைரேகை சென்சார்

3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0,

5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங், யுஎஸ்பி டைப் சி

லாவா பிளேஸ் Nxt ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி அமேசான் மற்றும் லாவா வலைதளங்களில் ரூ.9,299-க்கு கிடைக்கும்.