குறைந்த விலையில் ஜியோ லேப்டாப்..! தீபாவளிக்கு அறிமுகம்!
பட்ஜெட் விலையில் பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகிறது ஜியோபுக்..!
Various
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஜியோபுக் Laptop மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோபுக் ஏபிஎஸ் பிளாஸ்டிக் பாடி, டிஸ்ப்ளே பின்புறம் உள்ள மூடியில் ஜியோ லோகோ, ஜியோபுக்-இல் 11.6 இன்ச் 1366x768 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்இடி டிஸ்ப்ளே.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 2 ஜிபி LPDDR4X ரேம், 32 ஜிபி eMMC ஸ்டோரேஜ், HD வெப் கேமரா சப்போர்ட்
லேப்டாப்பில் 55.1 வாட் ஹவர் பேட்டரி, முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம், 4ஜி, வைபை, ப்ளூடூத் 5 போன்ற கனெக்டிவிட்டி வசதிகள்
யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், HDMI போர்ட், காம்போ போர்ட், SD கார்டு ஸ்லாட்
மல்டி-ஜெஸ்ட்யுர் வசதி கொண்ட டச்பேட், டூயல் ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோபோன்கள்
Various
ஜியோபுக் மாடல் ஜியோ ஒஎஸ், விலை ரூ. 19,500
Various
அனைவருக்கான இதன் விற்பனை தீபாவளி வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்ப்படுகிறது.
Various