உங்க ஃபோனை 5ஜிக்கு மாத்தணுமா? இதை செஞ்சா போதும்!

4ஜி ஸ்மார்ட்ஃபோனிலேயே 5ஜி வேக டேட்டாவை பெறுவது எப்படி?

Various Source

ஸ்மார்ட்போனில் Jio 5ஜி நெட்வொர்க்கில் இணைய என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்

ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்

அடுத்து மொபைல் நெட்வொர்க் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

ஜியோ சிம் ஆப்ஷனில் பிரெஃபர்டு நெட்வொர்க் டைப் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற ஆப்ஷன்களில் 5ஜி-யை தேர்வு செய்யவும்

Various Source

பின்னர் ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் ஸ்டேட்டஸ் பாரில் 5ஜி தெரியும்.

Various Source

5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் மட்டுமே இந்த சேவையை பெற முடியும்.

Various Source