பரிசு வாங்கி பக்காவா மாட்டுன ஜாக்குலின்!

சுகேஷ் சந்திரசேகரிடம் பரிசு வாங்கிய வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்

Instagram

இந்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ்

2009ல் வெளியான அலாதீன் படத்தில் அறிமுகமான இவர் ஹவுஸ்புல், ரேஸ் 2 உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருடன் ஜாக்குலினுக்கு பழக்கம் இருந்தது.

அவர் மோசடி செய்த பணத்தில் ஜாக்குலினுக்கு பரிசுகள் வாங்கி தந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனால் ஜாக்குலின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Instagram

ஜாக்குலின் மீதான வழக்கில் அவருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

Instagram