சீதா பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானதா?

சீதா பழத்தில் பல நன்மைகள் இருக்கிறது. அவற்றின் முழு விவரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

சீதா பழத்தில் உள்ள பண்புகள், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது.

சீதா பழம் நுரையீரலை மாசுப்படுத்தும் நச்சு விஷயங்கள் வெளியேற்றுகிறது. மூச்சுக்குழாய்களில் உள்ள வீக்கத்தை குணப்படுத்தும்.

சீதா பழத்தில் உள்ள வைட்டமின் பி6 தடையின்றி மூச்சுவிட உதவுகிறது. இதனை ஆஸ்துமா உள்ளவர்கள் உட்கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள், இதை பார்த்து எடுத்துகொள்ள வேண்டும். இதில் இருக்கும் சர்க்கரை, ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கலாம்.

Social Media

சீதா பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.

Social Media

சீதா பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

Social Media

சீதாப் பழம் உங்கள் மனநிலையையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

Social Media