வெயில் காலத்தில் எண்ணெய் குளியல் நல்லதா?

எண்ணெய் குளியல் என்பது காலம் காலமாக நமது பழக்கத்தில் இருந்து வரும் ஒன்று. உடல் சூட்டை குறைக்கவும், உடல் நலத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியமான ஒன்று. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Various Source

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை வெகுவாக குறைக்கும்.

சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் ரத்தக் கொதிப்பு, தூக்கமின்மை பிரச்சினை தீரும்.

நல்லெண்ணெய்யுடன் செம்பருத்தி, நெல்லி, கரிசாலை சேர்த்துக் காய்ச்சி தடவி குளித்தால் இளநரை பிரச்சினைகள் சரியாகும்.

வாரம் இருமுறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

Various Source

எண்ணெய் குளியல் அன்று அசைவ உணவுகள், காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

Various Source

எண்ணெய் குளியலுக்கு பிறகு உடல் பலம் இழந்து காணப்பட்டால் ஓய்வெடுக்க வேண்டும்.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக தகவலுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.