தினமும் காலை நடைபயிற்சி செல்வது நல்லதா?

தினமும் காலையில் நடைபயிற்சி செல்வதை பலரும் உடற்பயிற்சியாக செய்து வருகின்றனர். தினமும் காலை நடைபயிற்சி மேற்கொள்வது நல்லதா என்பது குறித்து பார்ப்போம்.

Various Source

தினமும் காலை 30 நிமிடம் நடைபயிற்சி செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

தினசரி காலை நடைபயிற்சி செய்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது.

நடைபயிற்சி மேற்கொள்வதால் செரிமான கோளாறுகள் குறைந்து மெட்டபாலிசம் அதிகரிக்கும்.

காலை வெயிலில் நடைபயிற்சியில் ஈடுபடுவதால் உடலுக்கு விட்டமின் டி அதிகம் கிடைக்கிறது.

Various Source

நடைபயிற்சி மேற்கொள்வதால் மூட்டு இணைப்புகள் வலுவடைந்து மூட்டு வலி உருவாவதை தடுக்கிறது.

Various Source

தினம்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வதால் தசைகள் வளர்வதுடன், நல்ல வடிவம் பெறுகிறது.

Various Source

தினசரி நடைபயிற்சி வியர்வை மூலம் உடல் கழிவுகளை வெளியேற்றி நோயெதிர்ப்பு சக்தியை தருகிறது.

பின்குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக இந்த செய்தி வழங்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணர்களை அணுகவும்.