தற்போதைய காலகட்டத்தில் பெரும்பான்மையான வீடுகளில் சாதம் குக்கர் மூலமாக சமைக்கப்படுகிறது. குக்கரில் சமைக்கப்படும் சாதத்தை சாப்பிடுவது நல்லதா என்பது குறித்து பார்ப்போம்.
Instagram
குக்கரில் சமைப்பதால் நேரம் மிச்சப்படுவதுடன் சத்துக்களும் வெளியேறாமல் இருக்கும்.
குக்கரில் சமைக்கும் சாதம் எளிதில் செரிமானம் அடையக்கூடியது.
குக்கரில் அதிக அழுத்தத்தில் சாதம் சமைக்கும்போது அரிசியில் உள்ள பூஞ்சை, பாக்டீரியா அழிகிறது.
குக்கர் சாதம் சாப்பிடுவதால் புரோட்டீன், ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் கிடைக்கின்றன.
Instagram
வடித்த சாதத்தை விட குக்கர் சாதத்தில் மாவுச்சத்து அதிகமாக இருப்பது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
Instagram
குக்கரில் செய்யப்படும் சாதம் அதிகமாக சாப்பிட்டால்தான் வயிறு நிறைவை தரும்.
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் குக்கர் சாதத்தை தவிர்ப்பது நல்லது.