அடிக்கடி காபி குடிப்பது நல்லாதா??

அடிக்கடி காபி குடிப்பது நல்லதாஅ இல்லை அதில் ஏதும் பக்கவிளைவுகள் உள்ளதா என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

காபியில் உள்ள காஃபீன் என்கிற வேதிப்பொருள் காபி குடித்த பின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி உற்சாகமலிக்கிறது.

காபி குடிப்பதால் அல்சைமர், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஓரளவுக்குக் கட்டுக்குள் இருக்குமாம்.

மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காஃபீன் குறைப்பதால் காபி குடித்தால் மன அழுத்தம் குறையும்.

ஆனால், ஒரு நாளில் இரண்டு முறை காபி குடிப்பது போதுமானது இதுவே அதிகமானால் பல தீங்குகள் ஏற்படும்.

அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து ரத்தசோகை ஏற்படலாம்.

Pexels

காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை பாதிக்கும்.

Pexels

தலைவலிக்காக குடிக்கப்படும் காபி அளவுக்கு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

Pexels