வீட்டு சமையலில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் உள்ள பொருட்களில் வெந்தயமும் ஒன்று. முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் என்ன நன்மை என்பது குறித்து பார்ப்போம்.
Various Source
வெந்தயத்தில் விட்டமின் ஏ, பி6, சி, இரும்புச்சத்து, ஒமேகா அமிலங்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
முளை கட்டிய வெந்தயத்தில் உள்ள ஒமேகா 3 நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்கிறது.
முளை கட்டிய வெந்தயத்தில் கலோரிகள் குறைவாக உள்ளதால் எடை குறைக்க டயட் உணவாக எடுக்கலாம்.
வெந்தயத்தில் உள்ள விட்டமின் ஏ, நார்ச்சத்துக்கள் கண் பார்வையை கூர்மையாக்குகிறது.
Various Source
முளை கட்டிய வெந்தயம் உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
Various Source
முளை கட்டிய வெந்தயம் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரை பிரச்சினையை குறைக்கிறது.
வெறும் வயிற்றில் முளை கட்டிய தானியங்களை சாப்பிடுவதாக இருந்தால் வேகவைத்து சாப்பிட வேண்டும்.