தேன் பல அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
Various source
நெல்லிக்காயை நிழலில் உலர்த்தி தேனில் ஊறவைத்து அதிகாலையில் சாப்பிட வேண்டும்.
நெல்லிக்காய் மற்றும் தேன் கலந்து செய்து வர கல்லீரல் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் இருந்தால் அவை விரைவில் குணமாகும்.
தேன் மற்றும் நெல்லிக்காய் கலவையை தொடர்ந்து உட்கொள்வது சுருக்கங்களை குறைத்து, சருமத்தை இளமையாக மாற்றும்.
Various source
தேன் மற்றும் நெல்லிக்காய் கலவை ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இருமல், சளி மற்றும் தொண்டை தொற்று தேன் மற்றும் நெல்லிக்காய் மூலம் குணமாகும்.
தேன் மற்றும் நெல்லிக்காய் கலவை உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, அதிக எடையைக் குறைக்கிறது.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலும் சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.