சின்ன பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கசப்பு சுவை கொண்டதும் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டதுமான ஒரு காய் சின்ன பாகற்காய் அல்லது மிதி பாகற்காய். பாகற்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்களை குறித்துக் காண்போம்.

Instagram

பாகற்காயில் விட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

பாகற்காய் நமது உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது.

பாகற்காயில் குறைவான கலோரி மற்றும் ஃபைபர் உள்ளதால் எடையை குறைக்க உதவுகிறது.

Instagram

பாகற்காயில் உள்ள எதிர்ப்பு சக்திகள் வைரஸ் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.

Instagram

பாகற்காய் சாப்பிடுவதால் ஆஸ்துமா, சளி, இருமல் பிரச்சினைகள் தீருகிறது.

Instagram

பாகற்காயை வறுத்து அல்லது பொரித்து சாப்பிடுவதை விட ஜூஸாக பருகுவது சிறந்தது