பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன?

பிரதமர் நரேந்திர மோடி இன்று செப்டம்பர் 17ஆம் தேதி 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Social Media

2016 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் உயரிய சிவிலியன் விருதான - மன்னர் அப்துல் அசிஸ் சாஷ் விருது பெற்றார்.

2018 ஆம் ஆண்டு தென் கொரியாவின் சியோல் அமைதி விருதைப் பெற்றார்

2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது வழங்கப்பட்டது

2019 ஆம் ஆண்டு பஹ்ரைனில் புகழ்பெற்ற கிங் ஹமாத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ் விருது வழங்கப்பட்டது

2019 இல் ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு பஹ்ரைனில் புகழ்பெற்ற கிங் ஹமாத் ஆர்டர் ஆஃப் ரினைசன்ஸ் விருது வழங்கப்பட்டது

2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆயுதப்படை லெஜியன் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது

2021 இல் பூட்டான் நாட்டின் மிக உயரிய குடிமகன் விருதாகக் கருதப்படும் Ngadag Pelgi Khorlo வழங்கப்பட்டது