மழைக்காலத்தில் நன்மை தரும் இஞ்சி துண்டு..!

மருத்துவ குணம் கொண்ட இஞ்சி உணவு பொருட்களில் சேர்க்கப்படும் நல்ல பொருளாகும். சிறு துண்டு இஞ்சியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு சில நன்மைகளை தரும். அதுகுறித்து பார்ப்போம்.

Various source

இது செரிமானத்தை விரைவுபடுத்தவும், உங்கள் வயிற்றை விரைவாக காலி செய்யவும் உதவுகிறது

இது வலிமிகுந்த மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கிறது

இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்

மழைக்காலங்களில் சளி, இறுமல் பிரச்சினைகளுக்கு இஞ்சி கஷாயம் சிறந்த தீர்வாக இருக்கிறது.

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவு இஞ்சியை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது

அதிக இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி இஞ்சியை உட்கொள்ள வேண்டும்.

Various source