நாக்கை பராமரிப்பது இவ்வளவு அவசியமா?

பற்களை சுத்தமாக வைத்திருப்பது போல நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். நாக்கை சுத்தமாக வைக்க வேண்டியது ஏன் என தெரிந்துக் கொள்வோம்.

Twitter

நாக்கு பூஞ்சை போல் வெண்மையாகத் தோன்றினால் அதற்குக் காரணம் நாக்கை தினமும் சுத்தம் செய்யாததுதான்

ஒரு நாளைக்கு இரண்டு முறை நாக்கை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்

இரவில் பல் துலக்குவதுடன் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

நாக்கை சுத்தம் செய்வது பற்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Twitter

நாக்கை சுத்தம் செய்வதால் உணவின் சுவையை நன்றாக உணர முடியும்.

Twitter

நாக்கு சுத்தம் செய்யப்படுவதால் பாக்டீரியாவை முற்றிலுமாக நீக்குகிறது

வாய் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சியை தருகிறது.