இந்த அறிகுறிகள் இருந்தா மூளை கட்டியாக இருக்கலாம்!
நாம் சந்தித்து வரும் உடல் பிரச்சினைகளில் ஆபத்தானதும், எளிதில் கண்டுபிடிக்க முடியாததுமாக மூளை கட்டி இருக்கிறது. சில அறிகுறிகள் மூலம் மூளை கட்டி உருவாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Various Source