இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவது எப்படி?
கொசு தொல்லை இல்லாத வீடுகளே இருக்க முடியாது. என்னதான் கொசுவர்த்தி, ரிப்பல்லண்டுகள் பயன்படுத்தினாலும் அந்த கெமிக்கல்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவது எப்படி என பார்ப்போம்.
Various source