உடலை வலுவாக்கும் ப்ரோட்டீன் சுண்டல் செய்வது எப்படி?
பயிறு உள்ளிட்ட தானியங்களில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை முறைப்படி சமைத்து சாப்பிட்டால் அனைத்து சத்துக்களையும் முழுமையாக பெற முடியும். ஆரோக்கியமான ப்ரோட்டீன் சுண்டல் செய்வது குறித்து பார்ப்போம்.