கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆயுர்வேத மூலிகைகள்!

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வது இதய பாதிப்பை அதிகரிக்கிறது. அன்றாடம் பயன்படுத்தும் சில ஆயுட்வேத மருத்துவ மூலிகைகளால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை பாதுகாக்க முடியும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Various source

உடலில் செல்களை உருவாக்கவும், ஹார்மோன் சுரப்பிற்கும் கொலஸ்ட்ரால்கள் உதவுகின்றன. ஆனால் கெட்ட கொலஸ்ட்ரால் பாதிப்பை ஏற்படுத்தும்.

கொத்தமல்லியில் உள்ள டையூரிடிக் பண்புகள் உடலின் கெட்ட கொழுப்புகளை சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றுகிறது.

தினசரி இரண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் குறைந்து ரத்த ஓட்டம் சீராகும்

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கையாள்வதில் துளசி இலைகளை திறன் வாய்ந்தவை

Various source

குகுலு என்னும் ஆயுர்வேத மூலிகையில் உள்ள குகுலோஸ்ட்ரோன் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

மூலிகைகளில் சக்தி வாய்ந்த அர்ஜூனா மூலிகை இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் திறன் உள்ளது.

அர்ஜூனா மூலிகையை மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் பயன்படுத்துவது நல்லது.

கொலஸ்ட்ரால் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை தொடர்பு கொள்ளவும்.

Various source