வீட்டை பல்லிகள் இல்லாமல் வைத்திருப்பது எப்படி?
வீட்டில் ஆரோக்கிய பிரச்சினையை ஏற்படுத்தும் ஒரு ஜந்து பல்லி. பூச்சிகளை உணவாக கொள்ளும் பல்லிகள் தன் எச்சத்தை வீட்டு பகுதிகளில் இடுவதால் அது பல்வேறு சுகாதார கேடுகளை ஏற்படுத்துகிறது. பல்லிகளை வீட்டிலிருந்து விரட்டியடிக்க சில எளிய வழிமுறைகள் குறித்து காண்போம்.
Various Source