உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவதில் முட்டை முக்கியமானது. ஆனால் முட்டையை முறையாக சமைத்து சாப்பிட்டால் மட்டுமே அதன் சத்துக்கள் நம்மை வந்தடையும்.