தற்போதைய காலக்கட்டத்தில் இளம் வயதினர் கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இளம் வயதில் ஏற்படும் சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
Pixabay
இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் சிறுவர்கள், இளைஞர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக இளம் வயதினருக்கு வரும் டைப் 2 நீரிழிவு நோயை சில அறிகுறிகள் கொண்டு கண்டறியலாம்
காயம் அல்லது புண்கள் குணமடைய அதிக காலம் எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயைக் குறிக்கிறது.
அடிக்கடி நோய் தொற்று ஏற்படுவது நீரிழிவு நோயின் மெற்றொரு அறிகுறியாக இருக்கலாம்.
Pixabay
பொதுவாக பசி எடுத்தாலும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் அதிக பசியை ஏற்படுத்தும்.
Pixabay
உடலால் போதிய அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாதபோது சோர்வு, பலவீனமும் ஏற்படலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் அசாதாரணமாக தென்பட்டால் மருத்துவ நிபுணர் ஆலோசனை பெறுவது நல்லது.