உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துகளையும், ஆற்றலையும் வழங்குபவை சிறுதானியங்கள். சிறுதானியங்களை சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால்தான் முழு சத்தையும் பெற முடியும். அதை எப்படி செய்வது என பார்ப்போம்.
Instagram
சமைப்பதற்கு முன்பு சிறுதானியங்களை இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவ வேண்டும்.
பின்னர் சிறுதானியங்களை பாத்திரத்தில் நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். 6-8 மணி நேரம் வரை ஊற வைத்து பின்னர் சமைப்பது நல்லது.
கம்பு தானியத்தை தண்ணீர் ஊற்றி அதிக வெப்பத்தில் தீயில் வைத்து 15 விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.