முட்டை சரியாக வேக வைப்பது எப்படி?
முட்டைகள் புரதத்தின் சிறந்த மூலமாகும். இந்த முட்டைகளை வேக வைத்து உறிப்பதற்கான ஈஸி டிப்ஸ் இதோ...
Pexels
நன்கு வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி பச்சை வளையம் இருக்காது, அதன் உட்புறம் மென்மையாக இருக்கும்.
முட்டை வேக வைக்கும் போது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
10 நிமிடங்களுக்கு மேல் முட்டைகளை வேகவைக்க கூடாது. இது அவற்றில் விரிசல்களைத் தடுக்க உதவுகிறது.
தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து முட்டைகளை வேக வைப்பது மற்றொரு முறை. இதுவும் விரிசல் ஏற்படுவதைத் தடுக்கும்.
முட்டைகளை வேகவைத்து குளிர்ந்த பிறகு மெதுவாக உடைத்து ஓடு உரிக்க வேண்டும். இது எளிதாக உரிக்க உதவுகிறது.
Pexels
மற்றொரு வழி, அவற்றை மெதுவாக உடைத்து, பின்னர் உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்க வேண்டும்.
Pexels
ஒரு வாரம் ஃபிரிட்ஜில் வைத்த முட்டைகள், புதிய முட்டைகளுடன் ஒப்பிடும்போது ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.
Pexels