கோடை கால சரும பிரச்சினைகளை தவிர்க்க சில டிப்ஸ்!

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக தோல் பொலிவிழந்து காணப்படுவதுடன், சில சரும பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதை எப்படி தவிர்க்கலாம் என பார்ப்போம்.

Various Source

தினம் இரண்டு முறை குளிர்ந்த நீரில் நன்றாக குளிக்க வேண்டும்.

உடலை முழுவதுமாக மூடும் வகையிலான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

அதிக வாசனை உள்ள திரவியங்கள், பவுடர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

வெயிலில் செல்லும்போது தொப்பி அல்லது குடையை பயன்படுத்த வேண்டும்.

Various Source

கீரை, இளநீர், நுங்கு, மோர் உள்ளிட்ட குளிர்ச்சி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

அடிக்கடி சுத்தமான நீரில் முகத்தை கழுவி வந்தால் வெயில் பிரச்சினைகளில் இருந்து காக்கலாம்.

குறிப்பு: இந்த தகவல் விழிப்புணர்வுக்காக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.