சர்க்கரை நோயாளிகள் பழங்களை எப்படி சாப்பிடனும்?

பசியைப் போக்கவும், உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறவும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது.

Pexels

ஆனால் சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உள்ளது.

சர்க்கரை நோயாளிகளும் நம்பிக்கையுடன் பழங்களை உண்ணலாம். ஆனால் அதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கு குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் பழங்கள் சிறந்தது.

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பழங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன.

Pexels

அதே சமயம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன என அதிக பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல.

Pexels

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எவ்வளவு பழங்கள் சாப்பிடலாம் என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

Pexels

பழச்சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல, ஏனெனில் இது நார்ச்சத்து கூறுகளை முற்றிலுமாக நீக்குகிறது.

Pexels

நீரிழிவு நோயாளிகள் பழுக்காத பழங்களை சாப்பிட வேண்டும்.

Pexels