குளிர்காலத்தை போல சிலருக்கு கோடைகாலத்தில் தொடந்து தும்மல் ஏற்படும் சைனஸ் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை சரிசெய்வதற்கான எளிய மருத்துவ முறைகளை பார்ப்போம்.
Various Source
தொடர்ந்து தும்மலை ஏற்படுத்தும் சைனஸ் பிரச்சினை குளிர் மற்றும் கோடை காலங்களில் ஏற்படுகிறது.
மூக்கில் நீர் வடிதல், முகத்தில் வலி ஏற்படுவது போன்றவை சைனஸ் பிரச்சினையின் அறிகுறிகள்.
தொடர் தும்மலில் இருந்து விடுபட நீராவி பிடிப்பது சிறப்பான வழி
தொடர்ந்து தும்மல் ஏற்பட்டு அடங்கும்போது வெந்நீர் குடித்தால் இதமாக இருப்பதுடன் தும்மலை குறைக்கும்.
Various Source
சைனஸ் தொல்லை நீங்க தேநீரில் இஞ்சி, மிளகு கலந்து குடிக்கலாம்.
Various Source
சூடான ஆரோக்கியமான சூப் குடிப்பதால் சைனஸ் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
Various Source
கோடைகால சைனஸ் ஏற்படாமல் இருக்க வியர்வையுடன் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.