உடல் அழகை கெடுக்கும் தொப்பையை குறைப்பது எப்படி?

எல்லாருக்குமே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஆசைதான். ஆனால் பலருக்கு தொப்பை உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுப்பதாக உள்ளது. அப்படியான தொப்பையை குறைக்க சில டிப்ஸ் இதோ

Pixabay

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும்.

வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தால் தொப்பை குறைய உதவும்.

எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்க தொப்பை குறையும்.

உணவுகளில் இஞ்சி சேர்ப்பது வயிற்று தொப்பை குறைய உதவியாக இருக்கும்.

Pixabay

தினம் காலை ஒரு டம்ப்ளர் க்ரீன் டீ குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

Pixabay

உணவில் அதிகமான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்கு வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.