ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஜூஸ் எது தெரியுமா?

உடலில் போதுமான ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் அது இரத்த சோகை பிரச்சனை ஏற்படும்.

Social Media

சரியான உணவுப் பொருட்களை உட்கொண்டால் உடலுக்குத் தேவையான ரத்தம் கிடைக்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காய் மற்றும் திராட்சை சாறு குடிப்பதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான பானங்களில் ஒன்று பீட்ரூட்.

கேரட் சாறு ஒரு கிளாஸ் பாலுடன் சிறிது தேன் சேர்த்து பத்து பாதாம் பருப்புகளுடன் கலந்து சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

எலுமிச்சை சாறு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது, இரத்த ஓட்டத்திற்கும் நல்லது.

Social Media

மாதுளை சாறு குடித்தால் ஹீமோகுளோபின் குறைபாடை தடுக்கலாம் என கூறப்படுகிறது.

Social Media

தர்பூசணி சாறு ஹீமோகுளோபின் அளவையும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

Social Media