உடலை வலுவாக்கும் தானியங்களில் எள் முக்கியமானது. எள் கொண்டு பல பதார்த்தங்களும் செய்யலாம். எள்ளு சாதம் ஈஸியாக சுவையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.