கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் தரும் 6 பழங்கள்..!
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஊட்டச்சத்துள்ள நல்ல உணவுகளை எடுத்துக் கொள்வது சிசுவின் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான 6 பழங்கள் அதில் உள்ள சத்துக்களை காணலாம்.
Various Source