பெட் ஷீட்டை அடிக்கடி மாற்றாவிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா?

படுக்கை விரிப்பை அடிக்கடி மாற்றாவிட்டால் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க கூடும் என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

இருமல், தும்மல், கண்கள் அரிப்பு தோலில் ஒவ்வாமை மற்றும் அரிப்பு போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.

படுக்கை விரிப்பை மாற்றாவிட்டால் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை நறுமணம் நுரையீரலை பாதிக்க வாய்ப்புள்ளது.

அடிக்கடி மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், இருமல், தொண்டை எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடும்.

படுக்கையால் ஏற்படும் ஒவ்வாமை நீண்ட கால நுரையீரல் செயல்பாட்டை குறைக்க வாய்ப்பு உள்ளது.

Pexels

மூச்சுத் திணறலின் அறிகுறிகளாக மார்பு வலி, இறுக்கம், இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

Pexels

படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

Pexels