வெள்ளை எள் கல்லீரலை பாதுகாக்க உதவுமா?

அன்றாட உணவுப் பொருட்களில் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு பொருள் எள். வெள்ளை எள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. வெள்ளை எள்ளின் மருத்துவ நன்மைகள் குறித்து அறிவோம்.

Instagram

வெள்ளை எள்ளில் புரதச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

எள் விதைகளில் உள்ள நார்ச்சத்து உடலின் செரிமான அமைப்பு சீராக இயங்க உதவுகிறது.

வெள்ளை எள் விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

எள் விதைகளில் உள்ள மெத்தியோனைன் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Instagram

வெள்ளை எள்ளில் காணப்படும் ட்ரிப்டோபான் என்ற பொருள் நல்ல தூக்கம் வர வழி செய்கிறது.

Instagram

எள் விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற காரணிகள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுக்கின்றது.

Instagram

எள் விதைகளில் உள்ள கால்சியம், அமினோ அமிலங்கள் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

Instagram

ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.