தற்போதைய டயட் உணவு வகைகளில் பிரபலமாக இருப்பது பூசணிக்காய் தயிர்சாதம். பூசணிக்காய் தயிர்சாதத்தை யாரெல்லாம் எதற்காக சாப்பிடலாம் என்பது குறித்து பார்ப்போம்.
Various Source
அரிசி சோறால் அதிகரிக்கும் கார்ப்போஹைட்ரேட் பிரச்சினைகளை தவிர்க்க வெண்பூசணி துறுவல் பயன்படுகிறது.
வெண்பூசணியில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் கிடையாது.
வெண்பூசணி துறுவலுடன் தயிரை கலந்து சாப்பிடுவது பூசணி தயிர்சாதம் எனப்படுகிறது.
பூசணி தயிர்சாதம் வெயில்கால உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது.
Various Source
கொழுப்புகள் கிடையாது என்பதால் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது.
Various Source
வெண்பூசணி தயிர் சாதம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
குறிப்பு: அரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.